அந்தமானுக்கு சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை.. நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் செய்த புகைப்படங்கள்

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நடித்து வருபவர் மதுமிதா. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை தான் இருந்து வருகிறது.
தற்போது மதுமிதா அந்தமானுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை பாருங்க.






