அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர்.
தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.
அது AI போட்டோ..
இந்நிலையில் பிரியங்கா மோகன் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
ஆனால் அது உண்மை அல்ல, AI மூலமாக உருவாக்கப்பட்ட போட்டோக்கள் என பிரியங்கா மோகன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அதை பரப்பாதீர்கள் எனவும் அவர் கூறி இருக்கிறார்.