அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன?

டிஆர்பி விவரம்

வியாழக்கிழமையும் வந்துவிட்டது, கடந்த வாரம் டிஆர்பியில் கலக்கிய தொடர்களின் விவரமும் வெளியாகிவிட்டது.

ஆனால் 21வது வாரத்திற்கான டிஆர்பி விவரத்தில் சன் மற்றும் விஜய் டிவியில் வழக்கமாக டாப்பில் இருந்த தொடர்கள் மாறியுள்ளது.
சரி 21வது வாரத்தில் கலக்கிய டாப் 5 தொடர்களின் விவரத்தை காண்போம்.

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? | Week 21 Top 5 Serials Trp Ratings Details

கயல்
– 8.63 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. கயலின் அண்ணன் மகள் உடல்நலக் குறைவு, தவறாக பேசிய அண்ணி போன்ற காட்சிகள் கடந்த வாரம் இருந்தன.

சிங்கப்பெண்ணே– 2வது இடத்தில் 8.60 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஆனந்தி கர்ப்பமான விஷயம் வைத்தே கதை நகர்கிறது, ஆனால் இன்னும் யார் என்று கண்டுபிடிக்கவில்லை.

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? | Week 21 Top 5 Serials Trp Ratings Details

மூன்று முடிச்சு– நந்தினி கடன் வாங்கியதால் சந்திக்கும் பிரச்சனை, அர்ச்சனா செய்த வேலை போன்ற காட்சிகளால் பரபரப்பாக ஓட 8.57 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? | Week 21 Top 5 Serials Trp Ratings Details

மருமகள்– ஆதிரை ஜெயிலில் இருந்து வெளியே வந்தது, அவரது கணவர் வீட்டைவிட்டு வெளியேறிய காட்சிகளுடன் இடம்பெற்ற இந்த தொடர் 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? | Week 21 Top 5 Serials Trp Ratings Details

பாண்டியன் ஸ்டோர்ஸ்– எப்போது டாப் 5ற்கும் மேல் வரும் இந்த தொடர் அரசியின் திருமண பரபரப்பு காட்சிகளால் டாப் 5ல் வந்துள்ளது. இந்த தொடர் 7.68 புள்ளிகள் பெற்றுள்ளன. 

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? | Week 21 Top 5 Serials Trp Ratings Details

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *