அண்ணா சீரியல் நடிகை சுசித்ராவுக்கு திருமணம்.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

ஜீ தமிழில் அண்ணா சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மிர்ச்சி செந்தில் அதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த தொடரில் வீரா என்கிற ரோலில் நடித்து வருபவர் சுசித்ரா. தனக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என கடந்த வருடமே சுசித்ரா பேட்டிகளில் கூறி வந்தார்.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது சுசித்ராவுக்கு அவரது காதலர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
சுசித்ராவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.






