அட, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியா இது! செம யங்-ஆ மாறிட்டாரே

அட, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியா இது! செம யங்-ஆ மாறிட்டாரே

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கூலி திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது.

அட, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியா இது! செம யங்-ஆ மாறிட்டாரே | Rajinikanth Latest Young Look Photo

கூலி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யங் லுக்

இந்த நிலையில், ரஜினிகாந்தின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகிய நிலையில், இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நம்ம ரஜினியா இது? செம யங்-ஆ மாறிட்டாரே என கமன்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *