அட சேலையில் இவ்வளவு அழகா? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்கவரும் போட்டோஸ்

ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது.
அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தடுத்து படங்கள் நடிப்பவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிஸியாக சினிமாவில் வலம் வரும் ஐஸ்வர்யா அண்மையில் தனது இன்ஸ்டாவில் சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,