அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராஷ்மிகா! வைரல் புகைப்படம்

அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராஷ்மிகா! வைரல் புகைப்படம்

நடிகை ராஷ்மிகா தற்போது pan இந்தியா அளவுக்கு பாப்புலர் ஹீரோயின். அனிமல் படம் பெரிய வசூலை குவித்த நிலையில் அடுத்து அவர் நடித்த புஷ்பா 2 படமும் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா நடித்திருப்பதற்கும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராஷ்மிகா! வைரல் புகைப்படம் | Rashmika Glamorous Pose For Magazine Cover

அட்டைப்படம்

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா பிரபல இதழ் ஒன்றின் அட்டை படத்திற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

அதன் ஸ்டில்கள் இதோ. 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *