அட்டைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டே நடத்திய போட்டோஷூட்.. கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவரும் நடிகை

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் தமிழில் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.
Magazine போட்டோஷூட்
நடிகை பூஜா ஹெக்டே பிரபல ELLE என்கிற magazine-னுக்காக நடத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள பூஜா ஹெக்டேவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..