அடேங்கப்பா! நடிகை கஸ்தூரி பிரம்மாண்ட வீட்டின் விலை என்ன தெரியுமா.. இத்தனை கோடிகளா?

அடேங்கப்பா! நடிகை கஸ்தூரி பிரம்மாண்ட வீட்டின் விலை என்ன தெரியுமா.. இத்தனை கோடிகளா?

கஸ்தூரி

ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. முதல் படத்தை தொடர்ந்து சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து நடித்து வந்தவர் திடீரென சின்னத்திரை பக்கமும் வந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இப்போது படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அடேங்கப்பா! நடிகை கஸ்தூரி பிரம்மாண்ட வீட்டின் விலை என்ன தெரியுமா.. இத்தனை கோடிகளா? | Actress Kasthuri Home Cost Goes Viral

இத்தனை கோடிகளா? 

இந்நிலையில், நடிகை கஸ்தூரிக்கு சொந்தமாக சென்னையில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த வீடு ரூ.108 கோடி இருக்குமாம். நடிகை கஸ்தூரி படங்களில் நடிக்க ரூ.15 முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் சீரியலில் நடிக்க ஒரு எபிசோடுக்கு ரூ. 30 ஆயிரம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. 

அடேங்கப்பா! நடிகை கஸ்தூரி பிரம்மாண்ட வீட்டின் விலை என்ன தெரியுமா.. இத்தனை கோடிகளா? | Actress Kasthuri Home Cost Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *