Super Singer: மறைந்த கேப்டனை உயிருடன் கொண்டு வந்த சிறுமி… கண்கலங்கிய பிரேமலதா

Super Singer: மறைந்த கேப்டனை உயிருடன் கொண்டு வந்த சிறுமி… கண்கலங்கிய பிரேமலதா


சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாரா என்ற சிறுமி மறைந்த கேப்டன் விஜய்காந்த் பாடலைப் பாடி அரங்கத்தை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.


10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

Super Singer: மறைந்த கேப்டனை உயிருடன் கொண்டு வந்த சிறுமி... கண்கலங்கிய பிரேமலதா | Super Singer Junior 10 Sara Sing Vijayakanth Song


குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மழலைகளின் குரல் நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் சாரா என்ற பெண் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் பாடல் பாடி மொபைல் போன் ஒன்றினை பரிசாக பெற்று தனது அக்காவிற்கு கொடுத்துள்ளார்.

தற்போது மறைந்த கேப்டன் விஜயகாந்த் பாடலை பாடி அசத்தியதுடன், அவரை அப்படியே கண்முன் நிறுத்தவும் செய்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *