Rajini-க்கு Lokesh மேல நம்பிக்கையே இல்ல, அதுக்கு காரணம்…- Anthanan Breaking Interview

Rajini-க்கு Lokesh மேல நம்பிக்கையே இல்ல, அதுக்கு காரணம்…- Anthanan Breaking Interview


சினிமா

தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி பிரபலங்களின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும். ஒரு படம் உருவாவதற்குள் ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கும் அது அனைத்தும் வெளியாகும் என்பது இல்லை.

பெரிய நடிகர்களின் படங்கள் உருவாகும் போது நடக்கும் வியாபாரம், நடிகர்கள் மாற்றம், ரிலீஸ் தேதி போன்ற விஷயங்களை முன்பே அறிந்து அதனை சொல்லக் கூடியவர் தான் அந்தணன்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் குறித்து எல்லாம் நிறைய விஷயங்கள் கூறியுள்ளார்.

இதோ அவரது பேட்டி,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *