Quarters-ல் பால்காய்ச்சிய செந்தில்.. அவமானப்படுத்திய பின்னும் பாண்டியன் வந்தாரா? அடுத்த வார ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனிக்குடித்தனம் போயே ஆக வேண்டும் என செந்தில் உறுதியாக இருக்க, மீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
குடும்பத்தினரும் செந்தில் முடிவை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அப்பா பாண்டியன் உடன் இருக்க பிடிக்காமல் தான் quartersக்கு போவதாக செந்தில் வெளிப்படையாகவே கூறிவிடுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செந்தில் நினைத்தது போலவே quartersக்கு சென்று பால்காய்ச்சுகிறார்.
மொத்த குடும்பமும் அங்கே வருகிறது. அப்பா பாண்டியன் வர மாட்டார் என எல்லோரும் நினைக்க, அவரும் வந்து நிற்கிறார்.