Parasakthi படமே Release ஆகல அதுக்குள்ள எப்படி Disaster .. Creative Producer

Parasakthi படமே Release ஆகல அதுக்குள்ள எப்படி Disaster .. Creative Producer


பராசக்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் படம் வெளியாகி இருந்தது.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, வசூலிலும் படம் கலக்கி வருகிறது.

ஹிந்தி மொழி எதிர்ப்பை பற்றி பேசியுள்ள இப்படம் குறித்து பராசக்தி பட Creative Producer நிறைய விஷயங்கள் குறித்து நமது சினிஉலகம் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *