Mr மனைவி சீரியல் புகழ் பவன் ரவீந்தர் நடிக்கும் புதிய தொடர்… நடிகர்களின் விவரம் இதோ

Mr மனைவி சீரியல் புகழ் பவன் ரவீந்தர் நடிக்கும் புதிய தொடர்… நடிகர்களின் விவரம் இதோ


Mr மனைவி

தமிழ் சின்னத்திரையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நாள் ஒன்றுக்கு புதிய சீரியல்களின் தகவல்களாக வந்து கொண்டிருக்கிறது. புரொமோ வெளியாகிறது, இல்லை என்றால் படப்பிடிப்பு தள போட்டோ வருகிறது, அல்லது கமிட்டாகியுள்ள தகவல் வந்துவிடுகிறது.

புதிய சீரியல்


கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் புதிய தொடர் தயாராகி வரும் தகவல் வந்தது, படப்பிடிப்பு தள போட்டோவும் வெளியானது.

Mr மனைவி சீரியல் புகழ் பவன் ரவீந்தர் நடிக்கும் புதிய தொடர்... நடிகர்களின் விவரம் இதோ | Mr Manaivi Serial Actor Pavan New Project


தற்போது சன் டிவியில் வரப்போகும் சீரியல் குறித்து தகவல் வந்துள்ளது.
சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியல் புகழ் பவன் ரவீந்திரா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

சன் டிவியிலேயே ஒளிபரப்பாகும் இந்த தொடரில் அவருடன் நடிக்க கமிட்டாகியுள்ளவர்களின் விவரம் இதோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *