Lokah பிரம்மாண்ட சாதனை.. அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்!

பெண் சூப்பர்ஹீரோ கதை உடன் சமீபத்தில் ரிலீஸ் ஆன Lokah படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து இருக்குக்ம் இந்த படத்திற்க்கு பாக்ஸ் ஆபிசில் வசூல் குவிந்து வருகிறது.
100 கோடி
தற்போது படம் 100 கோடி வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறது Lokah படம்.
101+ கோடி கிராஸ் வசூல் தற்போது வந்திருப்பதாக போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.