LiK திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

LiK திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா


Love Insurance Kompany

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

மேலும் கௌரி ஜி. கிஷன், சீமான், மாளவிகா, ஆனந்த்ராஜ் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரீ புக்கிங்

சமீபத்தில் Love Insurance Kompany திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

வருகிற 10ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில், ப்ரீ புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.

இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ரூ. 40 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *