KPY பாலா நல்லா மாட்டிகிட்டாரு.. அந்தணன் Exclusive Interview

நடிகர் KPY பாலா பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் அவருக்கு அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என சர்ச்சை வெடித்திருக்கிறது. அவர் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும்போது தனது சொந்த சம்பளத்தை தான் இதற்கு செலவிடுவதாகக் கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்திருக்கும் பேட்டி இதோ.