Hey Everybody… கதறிய Anchor | Vimal Thuglife Interview

Hey Everybody… கதறிய Anchor | Vimal Thuglife Interview


வடம் படம்

வி.கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிக்க தயாராகியுள்ள படம் வடம்.

மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ஆடுகளம் நரேன், தீபா என பலர் நடித்துள்ளனர். மஞ்சு விரட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து அதில் நடித்துள்ள விமல் மற்றும் பால சரவணன் கொடுத்த கலகலப்பான பேட்டி இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *