Grandஆன உடை அணிந்து மைனா நந்தினி தனது கணவருடன் எடுத்த போட்டோஸ்

மைனா நந்தினி
தமிழ் சின்னத்திரை மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் களமிறங்கிய பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை மைனா நந்தினி.
சரவணன் மீனாட்சி என்ற சீரியல் பெயர், பிரபலம் கொடுக்க அப்படியே அடுத்தடுத்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கலந்துகொண்டு பிஸியாக வலம் வந்தார்.
இடையில் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சமீபத்தில் மைனா நந்தினியின் சகோதரருக்கு திருமணம் நடந்தது. அப்போது தனது கணவருடன் Grandஆன உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






