CWCக்கு போட்டி வந்தாச்சு.. தொடங்குகிறது டாப் குக் டூப் குக் 2! ப்ரொமோ இதோ

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் டாப் குக் டூப் குக்.
தற்போது விஜய் டிவியில் CWC 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் டாப் குக் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ப்ரொமோ
இந்நிலையில் சன் டிவி டாப் குக் டூப் குக் தொடங்குவதை ப்ரோமோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.
இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் இந்த ஷோவின் ப்ரோமோ இதோ.
Vanthutom nu sollu.. thirumba vanthuttom nu sollu 😎🔥
TOP COOKU DUPE COOKU 2 | COMING SOON#SunTV #TopCookuDupeCooku2 #TopCookuDupeCooku2OnSunTV #TopCookuDupeCooku2Promo #RenduDhanTrendu pic.twitter.com/jBfxH4Dqj4
— Sun TV (@SunTV) August 1, 2025