Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்

Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்

Lokah

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நாயகியாக இருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் தமிழில் வெளிவந்த ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மூன்று நாட்களில் Lokah: Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lokah Chapter 1 Chandra Three Days Box Office

இவர் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் இயக்கியிருந்தார்.

மூன்று நாட்களில் Lokah: Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lokah Chapter 1 Chandra Three Days Box Office

முன்னணி ஹீரோ துல்கர் சல்மான் இப்படத்தை தயாரிக்க நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில், Lokah: Chapter 1- Chandra திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 33 கோடி மூன்று நாட்களில் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் Lokah: Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lokah Chapter 1 Chandra Three Days Box Office

இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பு ஆகும். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *