Case வாபஸ் வாங்குற வர Jananayagan-அ Release ஆகவிடமாட்டாங்க

ஜனநாயகன்
தமிழ் சினிமா ரசிகர்கள் 2026 பொங்கலை ஜனநாயகன் பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருந்தனர்.
அதிலும் விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே இப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் படம் தணிக்கை குழு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களை சந்திக்க எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஜனநாயகன் பிரச்சனை குறித்து திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் தனஞசெயன்.
இதோ அவரது பேட்டி,






