AK 65வது படத்திற்கு அடிபடும் யாரும் எதிர்ப்பார்க்காத இயக்குனர் பெயர்… அஜித்திற்கு செம ஹிட் கொடுத்தவர் தான்..

AK 65வது படத்திற்கு அடிபடும் யாரும் எதிர்ப்பார்க்காத இயக்குனர் பெயர்… அஜித்திற்கு செம ஹிட் கொடுத்தவர் தான்..

அஜித்

என் வழி தனி வழி என ரஜினியின் வசனம் போல் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர் நடிகர் அஜித்.

சினிமா நடிகர் என்றால் இவையெல்லாம் செய்ய வேண்டும் என இருந்த விஷயத்தை செய்ய மறுத்தவர். ஒரு வருடம் படம் இல்லை என்றாலும் மார்க்கெட் போய்விடும் என பயப்படும் நடிகர்களுக்கு மத்தியில் இவர் வருடங்கள் ஆனாலும் பிடித்த படங்கள் நடிப்பது என இருக்கிறார்.

இதைத்தாண்டி தனது எந்த விஷயம் பிடிக்கிறதோ அதில் அதிக ஆர்வம் காட்டி ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.

AK 65வது படத்திற்கு அடிபடும் யாரும் எதிர்ப்பார்க்காத இயக்குனர் பெயர்... அஜித்திற்கு செம ஹிட் கொடுத்தவர் தான்.. | Unexpected Director For Ajith 65Th Movie

புதிய படம்

இந்த வருடம் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸ் ஆனது.

அடுத்த வருடம் இனி அஜித் படங்கள் நடிக்க உள்ளார், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அஜித்தின் 65வது படம் குறித்து யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது அஜித்தின் 65வது படத்தை சரண் இயக்குவார் என கூறப்படுகிறது. அஜித்திற்கு அமர்க்களம், ஆசை போன்ற ஹிட் படங்களை கொடுத்த இவர் மீண்டும் இணைகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

AK 65வது படத்திற்கு அடிபடும் யாரும் எதிர்ப்பார்க்காத இயக்குனர் பெயர்... அஜித்திற்கு செம ஹிட் கொடுத்தவர் தான்.. | Unexpected Director For Ajith 65Th Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *