70 வயது நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறாரா மாளவிகா ? அவரே கொடுத்த விளக்கம்!

70 வயது நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறாரா மாளவிகா ? அவரே கொடுத்த விளக்கம்!


மாளவிகா மோகனன் 

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

70 வயது நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறாரா மாளவிகா ? அவரே கொடுத்த விளக்கம்! | Malavika Clarify About Her Movie Details

நடிக்கிறாரா?

இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் வெளிவர அதற்கு மாளவிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, சிரஞ்சீவி சாருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன்.

ஆனால், பாபி சார் இயக்கும் ‘மெகா 158’ படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *