7 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா


விடுதலை 2

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

7 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie 7 Days Box Office

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விடுதலை 2, கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் படத்தின் மீது இருந்தனர்.

வசூல் 

இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படம் 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

7 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie 7 Days Box Office

அதன்படி, 7 நாட்களில் உலகளவில் விடுதலை 2 திரைப்படம் ரூ. 46.7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *