6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

மங்காத்தா 

அஜித்தின் டாப் 10 பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மங்காத்தா படத்தை எப்போது ரீ ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் | Mankatha Re Release 6 Days Box Office

அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 23ஆம் தேதி மங்காத்தா படம் ரீ ரிலீஸானது.

வசூல் 

முதல் நாள் திரையரங்கங்கள் திருவிழா கோலமாக மாறியது. மேலும் புதிய படங்களுக்கு இணையாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் | Mankatha Re Release 6 Days Box Office

இந்நிலையில், 6 நாட்களை கடந்திருக்கும் மங்காத்தா படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *