6 நாட்களில் பராசக்தி படம் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் பராசக்தி படம் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா


பராசக்தி 

கடந்த வாரம் திரைக்கு வந்த பராசக்தி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 6 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 

அதன்படி, 6 நாட்களில் உலகளவில் பராசக்தி படம் ரூ. 68.5 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக வசூலில் சரிவை சந்தித்து வந்த பராசக்தி, நேற்று பொங்கல் பண்டிகையில் இருந்து நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *