5000 சதுர அடி அபார்ட்மெண்டை வாங்கியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல்.. விலை எவ்வளவு தெரியுமா

5000 சதுர அடி அபார்ட்மெண்டை வாங்கியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல்.. விலை எவ்வளவு தெரியுமா

ஸ்ரேயா கோஷல்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழில் வெளிவந்த 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

5000 சதுர அடி அபார்ட்மெண்டை வாங்கியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல்.. விலை எவ்வளவு தெரியுமா | Shreya Ghoshal Bought New Apartment

மும்பே வா, தேன் தேன் தேன், கண்டாங்கி கண்டாங்கி, அன்பே பேரன்பே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அபார்ட்மெண்ட்

இந்த நிலையில், மும்பையில் வோர்லி பகுதியில் புதிய அபார்ட்மெண்ட் ஒன்றை பாடகி ஸ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட்டின் மதிப்பு சுமார் ரூ. 29.7 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

5000 சதுர அடி அபார்ட்மெண்டை வாங்கியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல்.. விலை எவ்வளவு தெரியுமா | Shreya Ghoshal Bought New Apartment

5000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள, 2750 சதுர அடி கட்டுமானம், மூன்று கார் பார்க்கிங் வசதி கொண்ட அப்பார்ட்மெண்டைதான் ஸ்ரேயா கோஷல் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *