42 வயதில் நடிகை அபிராமி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை அபிராமி
ஒவ்வொரு கதாநாயகிகளுக்கு சினிமாவில் ஒரு படம் முக்கியமான, பெயர் கொடுத்த படமாக அமையும்.
அப்படி நடிகை அபிராமிக்கு தமிழ் சினிமாவில் அமைந்த படம் தான் கமலுடன் அவர் ஜோடியாக நடித்த விருமாண்டி.
இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலானார், கொஞ்சம் பிரேக் எடுத்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ் இதோ,






