4 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


டூரிஸ்ட் ஃபேமிலி

இளம் அறிமுகமாக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லயன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மாஸ்டர் கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

4 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tourist Family 4 Days Box Office

படத்தின் இயக்குநரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்

இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tourist Family 4 Days Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *