33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா?

33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா?

ஆலியா பட்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். Student of the Year என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஆலியா, தனது கவர்ச்சிகரமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.

33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Alia Bhatt Net Worth Details

இதன்பின், சோலோ ஹீரோயினாகவும் Gangubai Kathiawadi படத்தில் நடித்து அசத்தினார். அடுத்ததாக ஆலியா பட் நடிப்பில் ஆல்பா மற்றும் லவ் & வார் ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ராஹா என்கிற மகள் இருக்கிறார்.

33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Alia Bhatt Net Worth Details

பிறந்தநாள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஆலியா பட்டுக்கு இன்று பிறந்தநாள். தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Alia Bhatt Net Worth Details

சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகை ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 550 கோடியாகும். இதன்மூலம், இந்திய சினிமாவில் டாப் பணக்கார நடிகைகளில் ஒருவராக ஆலியா பட் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Alia Bhatt Net Worth Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *