3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


டிராகன் 

கடந்த வாரம் வெளிவந்த டிராகன் படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. 3 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dragon Movie 3 Days Box Office

அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசிய இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் விவரம்

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dragon Movie 3 Days Box Office

இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *