29 வயதில் என்ன அழகு.. தனுஷ் பட நடிகை எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்

அபர்ணா பாலமுரளி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இப்படத்தில் இவருடைய சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். அதை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது, இவர் சிவப்பு நிற அழகிய சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,