2025ல் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் 1 ஆகும்.
உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்துள்ளது.
இதனை துரந்தர் படம் முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், 2025ல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ்
-
கூலி - விடாமுயற்சி
- டிராகன்
- குட் பேட் அக்லி
-
மதராஸி - தலைவன் தலைவி
- ரெட்ரோ
- டியூட்
- குபேரா
தெலுங்கு
-
OG -
கேம் சேஞ்சர் -
மிராய் - சங்கராந்திகி வஸ்துனம்
- டாக்கு மகாராஜ்
-
ஹிட் 3 - ஹரிஹர வீர மல்லு
- அகண்டா 2
கன்னடம்
-
மஹா அவதார் நரசிம்மா -
காந்தாரா சாப்டர் 1 -
Su from so
மலையாளம்
-
லோகா சாப்டர் 1 - லூசிஃபர்: எம்புரான்
-
துடரும்
இந்தி
-
சாவா -
துரந்தர் -
சையாரா - வார் 2
- சிக்கந்தர்
-
ரெய்டு 2 - ஹவுஸ்ஃபுல் 5
- தேரே இஷ்க் மே
-
தாமா -
Sky force - சித்தாரே ஜமீன் பர்
-
ஜாத் -
கேசரி சாப்டர் 2 - Jolly LLB 3
- De De Pyaar De 2






