20 வயதில் பாலிவுட் ஹீரோயின் ஆன சாரா அர்ஜுன்.. ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்

20 வயதில் பாலிவுட் ஹீரோயின் ஆன சாரா அர்ஜுன்.. ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்


தமிழில் சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜுன். அவருக்கு 20 வயதாகும் நிலையில் தற்போது ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார். ரன்வீர் சிங் ஜோடியாக துரந்தர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது சாரா அர்ஜுன் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *