20 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

20 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

யூத் 

கடந்த மாதம் வெளிவந்த யூத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார்.

20 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Youth Movie 20 Days Box Office Collection

பிரதீப் ரங்கநாதனை போல் இவரும் தனது முதல் படத்திலேயே ஹீரோவாகவும், இயக்குநராகவும் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

20 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Youth Movie 20 Days Box Office Collection

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். இந்நிலையில், 20 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 நாட்களில் உலகளவில் யூத் திரைப்படம் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது.

20 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Youth Movie 20 Days Box Office Collection

இதன்மூலம், 2026ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *