2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?


கேங்கர்ஸ்

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருப்பவர்.

காமெடி நடிகராக தன்னை நிரூபித்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தனது சீரியஸான பக்கத்தையும் காட்டி இருந்தார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு நடித்துள்ள படம் தான் கேங்கர்ஸ். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.

2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா? | Vadivelu Gangers Movie 2 Days Bo

பாக்ஸ் ஆபிஸ்


திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 4.2 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *