2 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


படைத்தலைவன்

கேப்டன் விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் மாபெரும் உச்சத்தை தொட்டவர். இவருடைய மூத்த மகன் அரசியலில் களமிறங்கிய நிலையில், இளைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் படைத்தலைவன். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இப்படத்தில் ஷண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.

2 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Padaithalaivan Movie 2 Days Box Office

மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். இந்த காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

வசூல் 

இந்த நிலையில், இரண்டு நாட்களில் படைத்தலைவன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது. 

2 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Padaithalaivan Movie 2 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *