2 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


டூரிஸ்ட் ஃபேமிலி

தமிழ் சினிமா சில நேரங்களில் தரமான திரைப்படங்களை கொண்டாடாமல் இருந்துள்ளது. அதே சமையம் பல தரமான படங்களை தல மேல் தூக்கி கொண்டாடியுள்ளனர்.

அப்படி தற்போது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள தரமான கதைக்களம் கொண்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.

2 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tourist Family 2 Days Box Office

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்க சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ் பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2 நாட்கள் வசூல்

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tourist Family 2 Days Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *