2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன்.. விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் ஓபன் டாக்

2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன்.. விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் ஓபன் டாக்

அஞ்சு அரவிந்த்

ரஜினி மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சு அரவிந்த்.

1996ம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக என்ற படம் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமா பக்கமே வரவில்லை.

2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன்.. விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் ஓபன் டாக் | Actress Open Talk About Private Life

லிவ்இன்-ல் இருக்கேன்

இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை, சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், ” எனக்கு முதல் திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது. 2-வது திருமணம் ஆகி அவர் இறந்துவிட்டார். இப்போது நான் சஞ்சய் என்பவருடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்.

நான் 8-வது படிக்கும்போது எனது முதல் க்ரஷாக இருந்தவர் தான் இந்த சஞ்சய். நாங்கள் இருவரும் சேர்ந்து 96 படம் பார்த்தோம். அப்போது ஸ்கூல் நாட்கள் எனக்கு ஞாபகம் வந்தது. 5 வருடமாக நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.   

2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன்.. விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் ஓபன் டாக் | Actress Open Talk About Private Life

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *