13 நாளில் புது சாதனை.. லோகா chapter 1 வசூலை அறிவித்த துல்கர் சல்மான்

கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து இருக்கும் லோகா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே 100 கோடி வசூலை வெறும் 7 நாட்களில் பெற்று இருந்தது.
200 கோடி
இந்நிலையில் தற்போது லோகா chapter 1 படம் 13 நாட்களில் 200 கோடி வசூலை கடந்துவிட்டதாக துல்கர் சல்மான் அறிவித்து இருக்கிறார்.
மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் 4ம் இடத்தை தற்போது லோகா பிடித்து இருக்கிறது.
200 CRORES & COUNTING in just 13 days! 🌍✨#Lokah crosses 200 Cr globally with strong weekday momentum.
Thanks to all for this MEGA-BLOCKBUSTER! 🔥#LokahChapter1 #KothaLokah pic.twitter.com/FkPsRK6Vrb— Dulquer Salmaan (@_dulQuer) September 9, 2025