ஹோம்லியாக இருந்த வாணி போஜனா இப்படி.. கிளாமர் போட்டோஷூட்

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் நடிகையாக இருந்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
வாணி போஜன் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.