ஹாரர், ஃபாண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள ராஜா சாப் படத்தின் டிரைலர்.. இதோ

பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ராஜா சாப். இப்படத்தை இயக்குநர் மருதி இயக்க நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார், சஞ்சய் தத், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹாரர் பாண்டஸி கதைக்களத்தில் இப்படம் எடுத்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் டிரைலர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது ராஜா சாப் டிரைலர் 2.0-வை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த மிரட்டலான டிரைலர்..






