ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா?

ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா?


ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்.

பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பூ, ஏப்ரல் மாதத்தில், ரோஜா கூட்டம், விஜய்யுடன் நண்பன் என இவர் நடித்த படங்கள் சில நல்ல ஹிட், தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? | How Many Years Jail For Drug Case Actor Srikanth

தண்டனை


கடந்த சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது தெரிய வர கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? | How Many Years Jail For Drug Case Actor Srikanth

போலீசார் விசாரணையில் ஸ்ரீகாந்த் தான் போதைப் பொருள் பயன்படுத்திய விஷயத்தையும் எப்படி பழக்கம் வந்தது என்றும் கூறியுள்ளார்.
போலீசார் விசாரணையில் இன்னொரு நடிகருக்கும் இந்த போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

போதைப் பொருள் விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுவாக போதைப்பொருள் வழக்கில் கைதானால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று நிலையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கும் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *