ஷாருக் கான் வீட்டில் வேலை செய்பவருக்கு House rent இத்தனை லட்சமா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

ஷாருக் கான் வீட்டில் வேலை செய்பவருக்கு House rent இத்தனை லட்சமா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள்


நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமான மும்பை மன்னத் வீடு தற்போது renovation செய்யப்படுவதால் அவரது குடும்பம் தற்போது வாடகை வீட்டுக்கு மாறி இருக்கிறது.

அவர்கள் வீட்டுக்கு 24 லட்சம் ரூபாய் மாதம் வாடகை கொடுக்கிறார்களாம். ஏற்கனவே 6 அடுக்குகள் இருக்கும் மன்னத் வீட்டின் மீது இன்னும் 2 அடுக்குகள் கட்டப்பட இருக்கிறது. அதன் பணிகள் முடிந்ததும் ஷாருக் குடும்பம் மீண்டும் அங்கே வந்துவிடும்.

ஷாருக் கான் வீட்டில் வேலை செய்பவருக்கு House rent இத்தனை லட்சமா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள் | Shah Rukh Khan House Rent For Staff

பணியாளர் வீட்டு வாடகை

ஷாருக் கான் வீட்டில் பணியாற்றும் பணியாளருக்காக தற்போது வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்களாம்.

அதற்கு மாதம் 1.35 லட்சம் ரூபாய் மாத வாடகையாக கொடுக்கிறார்களாம்.

இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *