வெறும் Heroine-ஆ மட்டும் பண்ணமாட்டேன் – மொத ராத்திரி Anishma Exclusive
மொத ராத்திரி
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷமா முக்கிய வேடத்தில் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் மொத ராத்திரி.
ஒரே வீட்டில் நடக்கும் கலகலப்பான நகைச்சுவை நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது, படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தை பார்த்த பல பிரபலங்களும் நல்ல கதைக்களம் உள்ள படங்களை ஆதரிக்கலாம் என தங்களது கருத்து கூறியிருந்தனர். இந்த மொத ராத்திரி படத்தில் நாயகியாக நடித்துள்ள அனிஷ்மா நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளார். இதோ அவரது பேட்டி,
