வில்லனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ

வில்லனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி திருமணம் நடக்க இருந்த நிலையில் அவளை வில்லன் குமரவேல் கடத்தி கொண்டு சென்றுவிடுகிறான்.

திருமணம் நடக்குமா, நடக்காதா என குழப்பம் நீடித்துவந்த நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோவில் அதற்கு பதில் கிடைத்துவிட்டது.

வில்லனுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ | Pandian Stores 2 26Th To 31St May 2025 Promo

தாலி.. ஷாக் கொடுத்த அரசி

மாப்பிள்ளை வீட்டார் வந்து எல்லோரும் தயாராக இருக்கும் நேரத்தில் பெண் எங்கே என கேட்கின்றனர், அப்போது பெண் வீட்டில் இல்லை என்பதை அறிந்து அது பற்றி கோபமாக கேள்வி எழுப்புகின்றனர்.

அந்த நேரத்தில் குமரவேல் காரில் அரிசியுடன் வந்து இறங்குகிறார். இரவு முழுவதும் என் உடன் இருந்த உங்க பெண்ணை அழைத்து வந்திருக்கிறேன் என சொல்கிறார்.

அப்போது அரசி தான் கழுத்தில் தாலி இருப்பதை எடுத்து காட்டுகிறார். அரசியே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொண்டு வெளியில் வந்து காட்டுவதற்கு பார்த்து வில்லன் குமரவேல் பெரிய அதிர்ச்சி ஆகிறார்.

ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *