விமானத்தில் சென்ற நடிகர் மோகன்பாபு மகள் சொன்ன அதிர்ச்சி புகார்

விமானத்தில் சென்ற நடிகர் மோகன்பாபு மகள் சொன்ன அதிர்ச்சி புகார்


பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு சமீபத்தில் அவரது மகன் உடனான சொத்து தகராறு பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய சர்ச்சையில் சிக்கினார். அது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தான் விமானத்தில் சென்றபோது சில அதிகாரிகளால் இன்னலை சந்தித்ததாக புகார் கூறி இருக்கிறார்.

விமானத்தில் சென்ற நடிகர் மோகன்பாபு மகள் சொன்ன அதிர்ச்சி புகார் | Manchu Lakshmi Complaint On Airline

பெட்டியால் பிரச்சனை

பெட்டியை சோதனை செய்த நபர் தன்னிடம் மிகவும் rude ஆக நடந்துகொண்டதாகவும், அவர் பெட்டியை திறக்கவும் விடவில்லை, அதில் டேக் கூட என் கண் எதிரில் போடவில்லை எனவும் லட்சுமி மஞ்சு புகார் கூறி இருக்கிறார்.

அந்த பெட்டியின் போட்டோவை பதிவிட்டு அவர் கோபமாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *