வித் லவ் படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வித் லவ் படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வித் லவ்

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக வெற்றி பெற்ற அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படத்தின் மூலம் அறிமுக ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

வித் லவ் படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | With Love Movie 7 Days Box Office

அறிமுக இயக்குநர் மதன் இயக்கிய இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க, மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் நடித்திருந்தார்.

7 நாள் வசூல்

காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வித் லவ் படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | With Love Movie 7 Days Box Office

இந்த நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீஸில் கடந்துள்ள படம் உலகளவில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *