வித்தியாசமான மாடர்ன் உடையில் பாலிவுட் நடிகை மௌனி ராய்.. லேட்டஸ்ட் போட்டோஸ்

மௌனி ராய்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்.
அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பெற்ற இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், வித்தியாசமான மாடர்ன் உடையில் மௌனி ராய் இருக்கும் கண்கவரும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,